மத்தேயு 13:44-46

13:44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
13:45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
13:46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.




Related Topics



வீண் பரிமாற்றம்!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பெண் தனது மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை விற்று, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன்னை இளமையாகக் காட்டினார்.  50 வயதில் இருக்கும்...
Read More



அன்றியும் , பரலோகராஜ்யம் , நிலத்தில் , புதைத்திருக்கிற , பொக்கிஷத்துக்கு , ஒப்பாயிருக்கிறது; , அதை , ஒரு , மனுஷன் , கண்டு , மறைத்து , அதைப் , பற்றிய , சந்தோஷத்தினாலே , போய் , தனக்கு , உண்டான , எல்லாவற்றையும் , விற்று , அந்த , நிலத்தைக் , கொள்ளுகிறான் , மத்தேயு 13:44 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 13 TAMIL BIBLE , மத்தேயு 13 IN TAMIL , மத்தேயு 13 44 IN TAMIL , மத்தேயு 13 44 IN TAMIL BIBLE , மத்தேயு 13 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 13 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 13 TAMIL BIBLE , Matthew 13 IN TAMIL , Matthew 13 44 IN TAMIL , Matthew 13 44 IN TAMIL BIBLE . Matthew 13 IN ENGLISH ,