மத்தேயு 13:37-43

13:37 அவர் பிரதியுத்தரமாக நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.
13:38 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;
13:39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.
13:40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
13:41 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
13:43 அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.




Related Topics


அவர் , பிரதியுத்தரமாக , நல்ல , விதையை , விதைக்கிறவன் , மனுஷகுமாரன் , மத்தேயு 13:37 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 13 TAMIL BIBLE , மத்தேயு 13 IN TAMIL , மத்தேயு 13 37 IN TAMIL , மத்தேயு 13 37 IN TAMIL BIBLE , மத்தேயு 13 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 13 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 13 TAMIL BIBLE , Matthew 13 IN TAMIL , Matthew 13 37 IN TAMIL , Matthew 13 37 IN TAMIL BIBLE . Matthew 13 IN ENGLISH ,