9:43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
ஒரு மனிதன் இந்த உலகில் வாழும் வரை சோதனை என்று ஒன்று இருக்கும். சோதனைக்கு சரியான மறுமொழி என்ன? தேவன் தம் மக்களை ஜெயங்கொள்பவர்களாகவும் சாத்தானின்... Read More