மாற்கு 12:43-44

12:43 அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப்பெட்டியில் பணம்போட்ட மற்றெல்லாரைப்பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாளென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
12:44 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.




Related Topics



பரிதாபமான செழிப்பு பிரசங்கியார்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

சமீபத்தில் ஒரு மிதமிஞ்சிய கிருபை பற்றி போதிக்கும் செழிப்பு போதகரின் வீடியோவைக் காண முடிந்தது. அதில் ஜனங்கள் காணிக்கைகளைக் கொடுப்பதைப்...
Read More



அப்பொழுது , அவர் , தம்முடைய , சீஷரை , அழைத்து , காணிக்கைப்பெட்டியில் , பணம்போட்ட , மற்றெல்லாரைப்பார்க்கிலும் , இந்த , ஏழை , விதவை , அதிகமாய்ப் , போட்டாளென்று , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன்; , மாற்கு 12:43 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 12 TAMIL BIBLE , மாற்கு 12 IN TAMIL , மாற்கு 12 43 IN TAMIL , மாற்கு 12 43 IN TAMIL BIBLE , மாற்கு 12 IN ENGLISH , TAMIL BIBLE Mark 12 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 12 TAMIL BIBLE , Mark 12 IN TAMIL , Mark 12 43 IN TAMIL , Mark 12 43 IN TAMIL BIBLE . Mark 12 IN ENGLISH ,