11:13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருத்தோலை ஞாயிறு அன்று கழுதையின் மீது ஊர்வலமாக எருசலேமுக்குள் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11). அவர்... Read More