மல்கியா 3:8-10

3:8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
3:9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.
3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics



மனிதன் தேவனிடமே கொள்ளையடிப்பானா?-Rev. Dr. J .N. மனோகரன்

எதையெல்லாம் ஆண்டவருக்கென்று அரப்பணிக்கின்றோமோ அதெல்லாமே தேவனுக்குரியதே, ஆம் தசமபாகமும் தேவனுக்கு உரியது. தசமபாகம் செலுத்தாமல் வஞ்சிப்பது...
Read More



மனுஷன் , தேவனை , வஞ்சிக்கலாமா? , நீங்களோ , என்னை , வஞ்சிக்கிறீர்கள் , எதிலே , உம்மை , வஞ்சித்தோம் , என்கிறீர்கள் , தசமபாகத்திலும் , காணிக்கைகளிலுந்தானே , மல்கியா 3:8 , மல்கியா , மல்கியா IN TAMIL BIBLE , மல்கியா IN TAMIL , மல்கியா 3 TAMIL BIBLE , மல்கியா 3 IN TAMIL , மல்கியா 3 8 IN TAMIL , மல்கியா 3 8 IN TAMIL BIBLE , மல்கியா 3 IN ENGLISH , TAMIL BIBLE Malachi 3 , TAMIL BIBLE Malachi , Malachi IN TAMIL BIBLE , Malachi IN TAMIL , Malachi 3 TAMIL BIBLE , Malachi 3 IN TAMIL , Malachi 3 8 IN TAMIL , Malachi 3 8 IN TAMIL BIBLE . Malachi 3 IN ENGLISH ,