லூக்கா 9:30-32

9:30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
9:31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
9:32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.




Related Topics



கேட்க கற்றல்-Rev. Dr. J .N. மனோகரன்

கிறிஸ்தவ ஆவிக்குரிய வாழ்க்கைக்கு செவிசாய்த்தல், கவனித்தல் மற்றும் உற்றுக்கேட்டல் ஆகியவை மிக முக்கியம். தேவன் சொல்வதைக் கேளுங்கள்: சிறுவன்...
Read More



அன்றியும் , மோசே , எலியா , என்னும் , இரண்டுபேரும் , மகிமையோடே , காணப்பட்டு , அவருடனே , சம்பாஷணைபண்ணி , , லூக்கா 9:30 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 9 TAMIL BIBLE , லூக்கா 9 IN TAMIL , லூக்கா 9 30 IN TAMIL , லூக்கா 9 30 IN TAMIL BIBLE , லூக்கா 9 IN ENGLISH , TAMIL BIBLE Luke 9 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 9 TAMIL BIBLE , Luke 9 IN TAMIL , Luke 9 30 IN TAMIL , Luke 9 30 IN TAMIL BIBLE . Luke 9 IN ENGLISH ,