லூக்கா 9:23-25

9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
9:25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?




Related Topics



தேவனை மகிமைப்படுத்துதல் -Rev. Dr. J .N. மனோகரன்

ஆராதனை குழுவினர் அருமையான பாடலைப் பாடினர்.   கேட்டவர்கள் அனைவரும் உத்வேகமடைந்து ஆவியில் உயர்த்தப்பட்டனர். பெரும் கைதட்டல் கொடுத்தனர்....
Read More



பின்பு , அவர் , எல்லாரையும் , நோக்கி: , ஒருவன் , என் , பின்னே , வர , விரும்பினால் , அவன் , தன்னைத் , தான் , வெறுத்து , தன் , சிலுவையை , அனுதினமும் , எடுத்துக்கொண்டு , என்னைப் , பின்பற்றக்கடவன் , லூக்கா 9:23 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 9 TAMIL BIBLE , லூக்கா 9 IN TAMIL , லூக்கா 9 23 IN TAMIL , லூக்கா 9 23 IN TAMIL BIBLE , லூக்கா 9 IN ENGLISH , TAMIL BIBLE Luke 9 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 9 TAMIL BIBLE , Luke 9 IN TAMIL , Luke 9 23 IN TAMIL , Luke 9 23 IN TAMIL BIBLE . Luke 9 IN ENGLISH ,