லூக்கா 6:43-45

6:43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
6:44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
6:45 நல்ல மனுஷன் தன் இருதமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான் இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.




Related Topics



பகுத்துணர் மற்றும் நியாயந்தீர்-Rev. Dr. J .N. மனோகரன்

பெரும்பாலான சமயங்களில், கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள், வேதாகமத்தை மேற்கோள் காட்டி, விசுவாசிகளிடம் “நியாயத்தீர்க்காதிருங்கள்” (லூக்கா 6:37)...
Read More



நல்ல , மரமானது , கெட்ட , கனி , கொடாது , கெட்ட , மரமானது , நல்ல , கனி , கொடாது , லூக்கா 6:43 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 6 TAMIL BIBLE , லூக்கா 6 IN TAMIL , லூக்கா 6 43 IN TAMIL , லூக்கா 6 43 IN TAMIL BIBLE , லூக்கா 6 IN ENGLISH , TAMIL BIBLE Luke 6 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 6 TAMIL BIBLE , Luke 6 IN TAMIL , Luke 6 43 IN TAMIL , Luke 6 43 IN TAMIL BIBLE . Luke 6 IN ENGLISH ,