Tamil Bible

லூக்கா 6:17

பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்தில் நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு இளைஞன் மருத்துவ நிபுணரா Read more...

ஜெபம் பற்றிய ஐந்து உண்மைகள் - Rev. Dr. J.N. Manokaran:

ஜோயல் ஆர். பீக் தனது புத்தக Read more...

பலன் தரும் வார்த்தைகள் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ம Read more...

இரண்டு முறை அழைத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் வேதாகமத்தில் ஒரு சிலர Read more...

கடுமையான தீர்ப்புகள்! - Rev. Dr. J.N. Manokaran:

பலர் உடனே ஒரு முடிவுக்கு வந Read more...

Related Bible References

No related references found.