லூக்கா 23:18-21

23:18 ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
23:19 அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
23:20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
23:21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.




Related Topics



கலகக் கும்பல்-Rev. Dr. J.N. Manokaran

மோசே பிரமாணம் தீமைக்கு துணை போகும் திரளான பேரை எச்சரிக்கிறது (யாத்திராகமம் 23:2). குழு இயக்கவியல் மற்றும் வெகுஜன வெறி என கூட்டாக அல்லது கும்பலாக...
Read More




பிடிவாதமான முட்டாள்தனமான கும்பல்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசேயின் பிரமாணம் "தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து,...
Read More



ஜனங்களெல்லாரும் , அதைக் , கேட்டு: , இவனை , அகற்றும் , பரபாசை , எங்களுக்கு , விடுதலையாக்கும் , என்று , சத்தமிட்டுக் , கேட்டார்கள் , லூக்கா 23:18 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 23 TAMIL BIBLE , லூக்கா 23 IN TAMIL , லூக்கா 23 18 IN TAMIL , லூக்கா 23 18 IN TAMIL BIBLE , லூக்கா 23 IN ENGLISH , TAMIL BIBLE Luke 23 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 23 TAMIL BIBLE , Luke 23 IN TAMIL , Luke 23 18 IN TAMIL , Luke 23 18 IN TAMIL BIBLE . Luke 23 IN ENGLISH ,