லூக்கா 21:25-27

21:25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
21:26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
21:27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.




Related Topics


சூரியனிலும் , சந்திரனிலும் , நட்சத்திரங்களிலும் , அடையாளங்கள் , தோன்றும்; , பூமியின்மேலுள்ள , ஜனங்களுக்குத் , தத்தளிப்பும் , இடுக்கணும் , உண்டாகும்; , சமுத்திரமும் , அலைகளும் , முழக்கமாயிருக்கும் , லூக்கா 21:25 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 21 TAMIL BIBLE , லூக்கா 21 IN TAMIL , லூக்கா 21 25 IN TAMIL , லூக்கா 21 25 IN TAMIL BIBLE , லூக்கா 21 IN ENGLISH , TAMIL BIBLE Luke 21 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 21 TAMIL BIBLE , Luke 21 IN TAMIL , Luke 21 25 IN TAMIL , Luke 21 25 IN TAMIL BIBLE . Luke 21 IN ENGLISH ,