luke 2:30-32 Read full chapter: 2 30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின 32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.