luke 2:13-14 Read full chapter: 2 13 அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: 14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.