லூக்கா 16:9-11

16:9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
16:10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
16:11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?




Related Topics



காலியாக இறக்கவா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில் செல்வம் நிறைந்த நிலம் எது என்று கேட்க்கப்பட்டபோது; சிலர் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கங்கள்...
Read More



நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , நீங்கள் , மாளும்போது , உங்களை , நித்தியமான , வீடுகளிலே , ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி , அநீதியான , உலகப்பொருளால் , உங்களுக்குச் , சிநேகிதரைச் , சம்பாதியுங்கள் , லூக்கா 16:9 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 16 TAMIL BIBLE , லூக்கா 16 IN TAMIL , லூக்கா 16 9 IN TAMIL , லூக்கா 16 9 IN TAMIL BIBLE , லூக்கா 16 IN ENGLISH , TAMIL BIBLE Luke 16 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 16 TAMIL BIBLE , Luke 16 IN TAMIL , Luke 16 9 IN TAMIL , Luke 16 9 IN TAMIL BIBLE . Luke 16 IN ENGLISH ,