லூக்கா 15:3-7

15:3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
15:4 உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைககளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
15:5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
15:6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.




Related Topics



என் வாழ்வின் மேய்ப்பன் -Rev. Dr. J .N. மனோகரன்

யாக்கோபு இறப்பதற்கு முன்  யோசேப்பையும் அவன் பிள்ளைகளான எப்பிராயீம் மற்றும் மனாசேயையும் ஆசீர்வதித்தான். அவர்களிடம் என் முற்பிதாக்களான...
Read More



அவர்களுக்கு , அவர் , சொன்ன , உவமையாவது: , லூக்கா 15:3 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 15 TAMIL BIBLE , லூக்கா 15 IN TAMIL , லூக்கா 15 3 IN TAMIL , லூக்கா 15 3 IN TAMIL BIBLE , லூக்கா 15 IN ENGLISH , TAMIL BIBLE Luke 15 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 15 TAMIL BIBLE , Luke 15 IN TAMIL , Luke 15 3 IN TAMIL , Luke 15 3 IN TAMIL BIBLE . Luke 15 IN ENGLISH ,