லூக்கா 14:28-30

14:28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
14:29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
14:30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப்பாராமலிருப்பானோ?




Related Topics



தச்சரின் தலைமைப் பாடங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

புத்தகத்தில்: ஆண்டவராகிய இயேசு ஒரு தச்சராக நல்ல கொள்கைகளைக் கொண்டு தனது அருட்பணியில் அதை எவ்வாறு அப்பியாசப்படுத்தினார் என்பதைப் பற்றிய...
Read More




ஆவியில் எளிமை-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பணக்காரரின் வீட்டில், ஒரு பெரிய கேரேஜ் (பழைய பொருட்களைப் போடும் இடம்) இருந்தது. அவருக்கு இசைக்கலைஞர், கார் ரேஸ், பைக் ரைடிங், பாராசூட் ஜம்பிங்,...
Read More



உங்களில் , ஒருவன் , ஒரு , கோபுரத்தைக் , கட்ட , மனதாயிருந்து , , லூக்கா 14:28 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 14 TAMIL BIBLE , லூக்கா 14 IN TAMIL , லூக்கா 14 28 IN TAMIL , லூக்கா 14 28 IN TAMIL BIBLE , லூக்கா 14 IN ENGLISH , TAMIL BIBLE Luke 14 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 14 TAMIL BIBLE , Luke 14 IN TAMIL , Luke 14 28 IN TAMIL , Luke 14 28 IN TAMIL BIBLE . Luke 14 IN ENGLISH ,