லூக்கா 10:30-34

10:30 இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
10:31 அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
10:32 அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
10:33 பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
10:34 கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.




Related Topics



காயம் ஆற்றும் நேயம்-Rev. M. ARUL DOSS

  சங்கீதம் 147:3 இருதயம் நொருங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்; அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1. காயம் ஆற்றிய கர்த்தர் எரேமியா 34:1-24...
Read More



இயேசு , பிரதியுத்தரமாக: , ஒரு , மனுஷன் , எருசலேமிலிருந்து , எரிகோவுக்குப் , போகையில் , கள்ளர் , கையில் , அகப்பட்டான்; , அவர்கள் , அவன் , வஸ்திரங்களை , உரிந்துகொண்டு , அவனைக் , காயப்படுத்தி , குற்றுயிராக , விட்டுப் , போனார்கள் , லூக்கா 10:30 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 10 TAMIL BIBLE , லூக்கா 10 IN TAMIL , லூக்கா 10 30 IN TAMIL , லூக்கா 10 30 IN TAMIL BIBLE , லூக்கா 10 IN ENGLISH , TAMIL BIBLE Luke 10 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 10 TAMIL BIBLE , Luke 10 IN TAMIL , Luke 10 30 IN TAMIL , Luke 10 30 IN TAMIL BIBLE . Luke 10 IN ENGLISH ,