லூக்கா 1:41-44

1:41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
1:42 உரத்தசத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
1:43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது,
1:44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.




Related Topics



மரியாளின் கீதம்-Rev. Dr. C. Rajasekaran

நாம் பாடும் கீதத்தில் மரியாளின் பாடல்களில் இருந்த அர்த்தம், அழகு, அனுபவம் இருக்க வேண்டும். மரியாளின் பாடல்களில் இருந்த காரியங்கள்…  அ.    ...
Read More



எலிசபெத்து , மரியாளுடைய , வாழ்த்துதலைக் , கேட்டபொழுது , அவளுடைய , வயிற்றிலிருந்த , பிள்ளை , துள்ளிற்று; , எலிசபெத்து , பரிசுத்த , ஆவியினால் , நிரப்பப்பட்டு , , லூக்கா 1:41 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 41 IN TAMIL , லூக்கா 1 41 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 41 IN TAMIL , Luke 1 41 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,