லூக்கா 1:18-19

1:18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
1:19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;




Related Topics


அப்பொழுது , சகரியா , தேவதூதனை , நோக்கி: , இதை , நான் , எதினால் , அறிவேன்; , நான் , கிழவனாயிருக்கிறேன்; , என் , மனைவியும் , வயதுசென்றவளாயிருக்கிறாளே , என்றான் , லூக்கா 1:18 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 18 IN TAMIL , லூக்கா 1 18 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 18 IN TAMIL , Luke 1 18 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,