லேவியராகமம் 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.



Tags

Related Topics/Devotions

‘நீயே அந்த மனுஷன்’ - Rev. Dr. J.N. Manokaran:

நாத்தான் ஒரு தைரியமான தீர்க Read more...

Related Bible References

No related references found.