லேவியராகமம் 4:12

காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக் கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.



Tags

Related Topics/Devotions

சிந்தப்பட்ட இரத்தம் - Rev. Dr. J.N. Manokaran:

“தன் விரலை இரத்தத்தில Read more...

Related Bible References

No related references found.