லேவியராகமம் 26:21-25

26:21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத் தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
26:22 உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.
26:23 நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
26:24 நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவத்தினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,
26:25 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.




Related Topics



தொற்றுநோய், கொள்ளைநோய் மற்றும் வாதை மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கை? -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானி இருந்தார், அவர் ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்ந்தார், ஆனால் ஒருபோதும் கடவுளை நம்பவில்லை. இயற்பியலில் அவரது கல்வி அவரை...
Read More



நீங்கள் , எனக்குச் , செவிகொடுக்க , மனதில்லாமல் , எனக்கு , எதிர்த்து , நடப்பீர்களானால் , நான் , உங்கள் , பாவங்களுக்குத் , தக்கதாக , இன்னும் , ஏழத்தனை , வாதையை , உங்கள்மேல் , வரப்பண்ணி , , லேவியராகமம் 26:21 , லேவியராகமம் , லேவியராகமம் IN TAMIL BIBLE , லேவியராகமம் IN TAMIL , லேவியராகமம் 26 TAMIL BIBLE , லேவியராகமம் 26 IN TAMIL , லேவியராகமம் 26 21 IN TAMIL , லேவியராகமம் 26 21 IN TAMIL BIBLE , லேவியராகமம் 26 IN ENGLISH , TAMIL BIBLE Leviticus 26 , TAMIL BIBLE Leviticus , Leviticus IN TAMIL BIBLE , Leviticus IN TAMIL , Leviticus 26 TAMIL BIBLE , Leviticus 26 IN TAMIL , Leviticus 26 21 IN TAMIL , Leviticus 26 21 IN TAMIL BIBLE . Leviticus 26 IN ENGLISH ,