லேவியராகமம் 24:10

அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.



Tags

Related Topics/Devotions

இரட்டை அமைப்பு - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் உலகில் பல வழிகளில் செ Read more...

Related Bible References

No related references found.