லேவியராகமம் 23:39-43

23:39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.
23:40 முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
23:41 வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
23:42 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
23:43 ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.




Related Topics



நவீன காலத்தில் அறுவடை திருவிழா -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பிஷப் தனது ஸ்தாபனத்தில், தங்களுக்கு இரண்டு அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகப் பகிர்ந்துகொண்டார்.   முதலில் மார்ச் மாதத்திலும் மற்றொன்று...
Read More



நிலத்தின் , பலனை , நீங்கள் , சேர்த்துவைக்கும் , ஏழாம் , மாதம் , பதினைந்தாந்தேதிமுதல் , கர்த்தருக்குப் , பண்டிகையை , ஏழுநாள் , ஆசரிக்கக்கடவீர்கள்; , முதலாம் , நாளிலும் , ஓய்வு: , எட்டாம் , நாளிலும் , ஓய்வு , லேவியராகமம் 23:39 , லேவியராகமம் , லேவியராகமம் IN TAMIL BIBLE , லேவியராகமம் IN TAMIL , லேவியராகமம் 23 TAMIL BIBLE , லேவியராகமம் 23 IN TAMIL , லேவியராகமம் 23 39 IN TAMIL , லேவியராகமம் 23 39 IN TAMIL BIBLE , லேவியராகமம் 23 IN ENGLISH , TAMIL BIBLE Leviticus 23 , TAMIL BIBLE Leviticus , Leviticus IN TAMIL BIBLE , Leviticus IN TAMIL , Leviticus 23 TAMIL BIBLE , Leviticus 23 IN TAMIL , Leviticus 23 39 IN TAMIL , Leviticus 23 39 IN TAMIL BIBLE . Leviticus 23 IN ENGLISH ,