லேவியராகமம் 15:26

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.



Tags

Related Topics/Devotions

எதிர்பாராத தடங்கல் - Rev. Dr. J.N. Manokaran:

ஜெப ஆலயத்தலைவனாகிய யவீருவின Read more...

Related Bible References

No related references found.