லேவியராகமம் 14:9

ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.



Tags

Related Topics/Devotions

இரத்தம் தெளித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

பழைய ஏற்பாட்டு வழிபாட்டின் Read more...

Related Bible References

No related references found.