Tamil Bible

லேவியராகமம் 11:42

தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.



Tags

Related Topics/Devotions

தம்மைப்போல இருக்க விரும்பிய கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. நீங்களும் பரிசுத்தராயிரு Read more...

Related Bible References

No related references found.