நியாயாதிபதிகள் 8:3

தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.



Tags

Related Topics/Devotions

குறைக்கப்பட்ட வீரர் படைகள் - Rev. Dr. J.N. Manokaran:

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் Read more...

Related Bible References

No related references found.