நியாயாதிபதிகள் 7:13

கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.



Tags

Related Topics/Devotions

அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை - Rev. Dr. J.N. Manokaran:

பலருக்கு ஊழியம் அல்லது பணிக Read more...

குறைக்கப்பட்ட வீரர் படைகள் - Rev. Dr. J.N. Manokaran:

மேம்பட்ட தொழில்நுட்பத்தின் Read more...

படைப்பாளி - Rev. Dr. J.N. Manokaran:

இரயில் பெட்டிகளைப் போல வரிச Read more...

Related Bible References

No related references found.