நியாயாதிபதிகள் 6:14-19

6:14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
6:15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
6:16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
6:17 அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
6:18 நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.
6:19 உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.




Related Topics


அப்பொழுது , கர்த்தர் , அவனை , நோக்கிப்பார்த்து: , உனக்கு , இருக்கிற , இந்தப் , பலத்தோடே , போ; , நீ , இஸ்ரவேலை , மீதியானியரின் , கைக்கு , நீங்கலாக்கி , ரட்சிப்பாய்; , உன்னை , அனுப்புகிறவர் , நான் , அல்லவா , என்றார் , நியாயாதிபதிகள் 6:14 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 6 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 6 IN TAMIL , நியாயாதிபதிகள் 6 14 IN TAMIL , நியாயாதிபதிகள் 6 14 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 6 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 6 TAMIL BIBLE , JUDGES 6 IN TAMIL , JUDGES 6 14 IN TAMIL , JUDGES 6 14 IN TAMIL BIBLE . JUDGES 6 IN ENGLISH ,