நியாயாதிபதிகள் 5:24-27

5:24 ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள், கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே.
5:25 தண்ணீரைக் கேட்டான், பாலைக்கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
5:26 தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.
5:27 அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான்.




Related Topics



பெயர் சொல்லப்படாத கதாநாயகிகள் -Rev. Dr. J .N. மனோகரன்

எபிரெயர் 11ம் அத்தியாயம் விசுவாச மன்றம் என்று அழைக்கப்படுகிறது.   அதில் பெயர் குறிப்பிடப்படாத ஐந்து விசுவாசப் பெண்கள் உள்ளனர்; அவர்கள்தான் எஸ்தர்,...
Read More



ஸ்திரீகளுக்குள்ளே , கேனியனான , ஏபேரின் , மனைவியாகிய , யாகேல் , ஆசீர்வதிக்கப்பட்டவள் , கூடாரத்தில் , வாசமாயிருக்கிற , ஸ்திரீகளுக்குள்ளே , அவள் , ஆசீர்வதிக்கப்பட்டவளே , நியாயாதிபதிகள் 5:24 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 5 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 5 IN TAMIL , நியாயாதிபதிகள் 5 24 IN TAMIL , நியாயாதிபதிகள் 5 24 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 5 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 5 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 5 TAMIL BIBLE , JUDGES 5 IN TAMIL , JUDGES 5 24 IN TAMIL , JUDGES 5 24 IN TAMIL BIBLE . JUDGES 5 IN ENGLISH ,