நியாயாதிபதிகள் 20:6

ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.



Tags

Related Topics/Devotions

கிபியா மற்றும் கேகிலா - இரண்டு நகரங்களின் கதை - Rev. Dr. J.N. Manokaran:

வேதாகமத்தில் இரண்டு சுவாரஸ் Read more...

Related Bible References

No related references found.