நியாயாதிபதிகள் 18:10

நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள்.



Tags

Related Topics/Devotions

பிரமாணத்தை இயற்றுபவரும் மீறுபவரும் - Rev. Dr. J.N. Manokaran:

பூமியில் நியாயப்பிரமாணத்தைக Read more...

Related Bible References

No related references found.