நியாயாதிபதிகள் 13:19-23

13:19 மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.
13:20 அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
13:21 பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
13:22 தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
13:23 அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.




Related Topics



அக்கினி மூலம் பதில்-Rev. Dr. J .N. மனோகரன்

"பாரசீகர்கள்" என்று பொருள்படும் பார்சிகள், மதத் துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஸொராஸ்ட்ரின் போதனை வழி வந்தவர்கள்....
Read More



மனோவா , போய் , வெள்ளாட்டுக் , குட்டியையும் , போஜனபலியையும் , கொண்டுவந்து , அதைக் , கன்மலையின்மேல் , கர்த்தருக்குச் , செலுத்தினான்; , அப்பொழுது , மனோவாவும் , அவன் , மனைவியும் , பார்த்துக்கொண்டிருக்கையில் , அதிசயம் , விளங்கினது , நியாயாதிபதிகள் 13:19 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 13 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 13 IN TAMIL , நியாயாதிபதிகள் 13 19 IN TAMIL , நியாயாதிபதிகள் 13 19 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 13 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 13 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 13 TAMIL BIBLE , JUDGES 13 IN TAMIL , JUDGES 13 19 IN TAMIL , JUDGES 13 19 IN TAMIL BIBLE . JUDGES 13 IN ENGLISH ,