11:7 அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று சம்பவங்களில், கடினமான பகுதி ஒன்று யெப்தா மற்றும் அவரது மகள் பற்றியதாகும் (நியாயாதிபதிகள் 11:1-12:7).... Read More