நியாயாதிபதிகள் 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.