நியாயாதிபதிகள் 1:4-7

1:4 யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரையும் வெட்டினார்கள்.
1:5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.
1:6 அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.
1:7 அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.




Related Topics



மற்றவர்கள் துன்பத்தில் மகிழும் ஒரு ராஜா -Rev. Dr. J .N. மனோகரன்

மன்னர்கள், தோற்கடிக்கப்பட்ட அரசர்களின் கட்டைவிரல் மற்றும் கால்விரல்களை வெட்டினர்.  எழுபது ராஜாக்கள் பெசேக் ராஜாவின் மேஜையிலிருந்து விழுந்த...
Read More



யூதா , எழுந்துபோனபோது , கர்த்தர் , கானானியரையும் , பெரிசியரையும் , அவர்கள் , கையிலே , ஒப்புக்கொடுத்தார்; , அவர்கள் , பேசேக்கிலே , பதினாயிரம்பேரையும் , வெட்டினார்கள் , நியாயாதிபதிகள் 1:4 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 1 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 1 IN TAMIL , நியாயாதிபதிகள் 1 4 IN TAMIL , நியாயாதிபதிகள் 1 4 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 1 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 1 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 1 TAMIL BIBLE , JUDGES 1 IN TAMIL , JUDGES 1 4 IN TAMIL , JUDGES 1 4 IN TAMIL BIBLE . JUDGES 1 IN ENGLISH ,