நியாயாதிபதிகள் 1:27

மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

ஒரு மத்தியஸ்தருக்கான தேடல் - Rev. Dr. J.N. Manokaran:

அதிகமான மதங்களில், மனிதர்கள Read more...

திருட்டு மற்றும் பொய் வழிபாடு - Rev. Dr. J.N. Manokaran:

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்த Read more...

ஈக்களும் தேனீக்களும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு ரஷ்ய பழமொழி இப்படியாக உ Read more...

மற்றவர்கள் துன்பத்தில் மகிழும் ஒரு ராஜா - Rev. Dr. J.N. Manokaran:

மன்னர்கள், தோற்கடிக்கப்பட்ட Read more...

யெப்தாவின் மகள் - Rev. Dr. J.N. Manokaran:

வேதாகமத்தில் பதிவு செய்யப்ப Read more...

Related Bible References

No related references found.