யோசுவா 7:6-8

7:6 அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
7:7 யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
7:8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.




Related Topics



தேவ சமூகமே நம் ஆனந்தமே-Rev. Dr. J .N. மனோகரன்

"உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு" (சங்கீதம் 16:11) என்பதாக தாவீது ராஜா எழுதியுள்ளான்....
Read More



அப்பொழுது , யோசுவா , தன் , வஸ்திரங்களைக் , கிழித்துக்கொண்டு , அவனும் , இஸ்ரவேலின் , மூப்பரும் , சாயங்காலமட்டும் , கர்த்தரின் , பெட்டிக்கு , முன்பாகத் , தரையிலே , முகங்குப்புற , விழுந்து , தங்கள் , தலைகளின்மேல் , புளுதியைப் , போட்டுக்கொண்டு , கிடந்தார்கள் , யோசுவா 7:6 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 7 TAMIL BIBLE , யோசுவா 7 IN TAMIL , யோசுவா 7 6 IN TAMIL , யோசுவா 7 6 IN TAMIL BIBLE , யோசுவா 7 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 7 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 7 TAMIL BIBLE , JOSHUA 7 IN TAMIL , JOSHUA 7 6 IN TAMIL , JOSHUA 7 6 IN TAMIL BIBLE . JOSHUA 7 IN ENGLISH ,