யோசுவா 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.



Tags

Related Topics/Devotions

பாதரட்சையைக் கழற்றிப்போடு - Rev. Dr. J.N. Manokaran:

கர்த்தர் மோசேயிடம் "உன Read more...

Related Bible References

No related references found.