யோசுவா 22:11

ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான்தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.



Tags

Related Topics/Devotions

யோசுவாவின் தலைமைக் குறைபாடுகள் - Rev. Dr. J.N. Manokaran:

யோசுவா இஸ்ரவேல் வரலாற்றில் Read more...

Related Bible References

No related references found.