Tamil Bible

யோசுவா 20:4

அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.



Tags

Related Topics/Devotions

அடைக்கலப்பட்டணங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை Read more...

Related Bible References

No related references found.