யோசுவா 14:12

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.



Tags

Related Topics/Devotions

வேறே ஆவியுடைய ஒரு மனிதன் - Rev. Dr. J.N. Manokaran:

விசுவாசிகள் உலகத்திலிருந்து Read more...

Related Bible References

No related references found.