யோசுவா 13:25-27

13:25 யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,
13:26 எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,
13:27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.




Related Topics


யாசேரும் , கீலேயாத்தின் , சகல , பட்டணங்களும் , ரபாவுக்கு , எதிரே , இருக்கிற , ஆரோவேர்மட்டுமுள்ள , அம்மோன் , புத்திரரின் , பாதித் , தேசமும் , , யோசுவா 13:25 , யோசுவா , யோசுவா IN TAMIL BIBLE , யோசுவா IN TAMIL , யோசுவா 13 TAMIL BIBLE , யோசுவா 13 IN TAMIL , யோசுவா 13 25 IN TAMIL , யோசுவா 13 25 IN TAMIL BIBLE , யோசுவா 13 IN ENGLISH , TAMIL BIBLE JOSHUA 13 , TAMIL BIBLE JOSHUA , JOSHUA IN TAMIL BIBLE , JOSHUA IN TAMIL , JOSHUA 13 TAMIL BIBLE , JOSHUA 13 IN TAMIL , JOSHUA 13 25 IN TAMIL , JOSHUA 13 25 IN TAMIL BIBLE . JOSHUA 13 IN ENGLISH ,