யோசுவா 13:14

லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.



Tags

Related Topics/Devotions

வாக்களிக்கப்பட்ட தேசமா அல்லது கனவு தேசமா - Rev. Dr. J.N. Manokaran:

ஆபிரகாமின் சந்ததியினருக்கு Read more...

Related Bible References

No related references found.