யோசுவா 11:8

கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.



Tags

Related Topics/Devotions

நாளைக்காக கவலைப்படாதிருங்கள் - Rev. M. ARUL DOSS:

1. நாளைக்காக கவலை வேண்டாம் Read more...

Related Bible References

No related references found.