4:10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
வரலாறு முழுவதும் பார்ப்போமேயானால்; தேவன் மனிதர்களை கையாள்வது என்பது கடினமானதாகவே காணப்படுகிறது. அவர் தேர்ந்தெடுத்த தேசமான இஸ்ரவேலோ அல்லது சபையோ... Read More