யோனா 2:1-4

2:1 அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
2:2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
2:3 சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
2:4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.




Related Topics


அந்த , மீனின் , வயிற்றிலிருந்து , யோனா , தன் , தேவனாகிய , கர்த்தரை , நோக்கி , விண்ணப்பம்பண்ணி: , யோனா 2:1 , யோனா , யோனா IN TAMIL BIBLE , யோனா IN TAMIL , யோனா 2 TAMIL BIBLE , யோனா 2 IN TAMIL , யோனா 2 1 IN TAMIL , யோனா 2 1 IN TAMIL BIBLE , யோனா 2 IN ENGLISH , TAMIL BIBLE Jonah 2 , TAMIL BIBLE Jonah , Jonah IN TAMIL BIBLE , Jonah IN TAMIL , Jonah 2 TAMIL BIBLE , Jonah 2 IN TAMIL , Jonah 2 1 IN TAMIL , Jonah 2 1 IN TAMIL BIBLE . Jonah 2 IN ENGLISH ,