யோவான் 8:56-58

8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
8:57 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.
8:58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.




Related Topics


உங்கள் , பிதாவாகிய , ஆபிரகாம் , என்னுடைய , நாளைக் , காண , ஆசையாயிருந்தான்; , கண்டு , களிகூர்ந்தான் , என்றார் , யோவான் 8:56 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 8 TAMIL BIBLE , யோவான் 8 IN TAMIL , யோவான் 8 56 IN TAMIL , யோவான் 8 56 IN TAMIL BIBLE , யோவான் 8 IN ENGLISH , TAMIL BIBLE John 8 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 8 TAMIL BIBLE , John 8 IN TAMIL , John 8 56 IN TAMIL , John 8 56 IN TAMIL BIBLE . John 8 IN ENGLISH ,